ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்

201610110827430933_bollywood-actor-kamaal-r-khan-comment-on-the-rajinikanth-in_secvpf

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட் நடிகர் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட்டின் நடிகர், தாயாரிப்பாளரான கமால் ஆர் கான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக முடியும் என்றால் பார்ப்பதற்கு அழகாக இல்லாத ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் இந்த கருத்து குறித்து இணையத்தில் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top