மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

201610090947244917_mettur-dam-expert-group-meeting-with-minister-edappadi_secvpf

மேட்டூர் அணையை பார்வையிட உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவினர் தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் நேற்று இரவு சேலம் வந்தனர்.

பின்னர் இவர்கள் 5ரோடு அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர்.

இவர்கள் இன்று காலை மேட்டூர் அணையை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழு தங்கி உள்ள ஓட்டலுக்கு வந்தார். பிறகு அவர் உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவின் தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா மற்றும் நிபுணர் குழுவினரை சந்தித்து பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top