இன்று முதல் சுற்றுலா தலங்களில் பாலித்தீனுக்கு தடை

201610020805089641_ban-on-polythene-at-all-national-monuments-from-today_secvpf

மத்திய அரசு, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் தேசிய நினைவுச்சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் இன்று முதல் பாலித்தீனுக்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீனுக்கு தடை அமலில் இருக்கும். நுழைவாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் உள்ளதா என்று பரிசோதித்து அனுப்புவார்கள். இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி ஒரு மாதத்துக்கு பிறகு முடிவு செய்யப்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top