சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

201609110731291861_surat-death-toll-rises-to-13-in-suspected-hooch-tragedy_secvpf

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வரெலி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள்.

நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதனால் விஷசாராயத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷ சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top