திருவள்ளுவர் சிலையை அகற்றிய கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

 

திருப்போரூர் சாலையோர பூங்காவில் அமைக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையை அகற்றிய செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வதை கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

vallu

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சமுதாயக்கூடம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்காவில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. இந்நடவடிகக்கையை மேற்கொண்ட  செங்கல்பட்டு  கோட்டாட்சியர் பன்னீர்செல்வதை கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சாலையோர பூங்காவில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் எடுத்த இடத்தில் சிலையை வருவாய்த்துறையினர் நிறுவவில்லையெனில் சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களும் ஒன்றிணைந்து  மாபெரும் போராட்டத்தை நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top