‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு

kamal

kamal1

kamal3

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தென்னிந்திய திரை உலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.. இந்த நிலையில் அண்டை மாநிலத்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த வாழ்த்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல்ஹாசன். இதனது வெளிப்பாடாக, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர், என்னை யாரென்று மலையாள சினிமா ரசிகர்களிடம் கேளுங்கள் என பினராயி விஜயனுக்கு அனுப்பிய பதிலில் நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள்.. கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று? இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.நன்றி தெரிவிக்கையில் ‘மலையாளியாக’ தன்னை கூறியும் தம்முடைய முதல்வராக பினராயி விஜயனை கொண்டாடுவதும் தமக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் என்று கமல் ரசிகர்கள் கூறுகிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top