முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கம் வென்ற கோசாவா

D
கோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயே பெண்கள் யுடோ போட்டியில் அந்த நாட்டின் மலின்டா கேல்மன்டி,தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால் கோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயேதங்கம் வென்று பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் தன் மக்களின் திறமையை, அடையாளத்தை உலகின் முன் நிறுவிய மகிழ்ச்சியில் மலின்டாவை கொண்டாடி மகிழ்கின்றனர் கோசோவா மக்கள்.

கோசோவோ, 10 இலட்சம் மக்கள் தொகையை கொண்டது, நிலப்பரப்பு சிறியது என்றாலும் தனித்த ஒரு தேசிய இனமாக தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளுடன் சம உரிமை இடம் பெற்றுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top