இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

புனர்வாழ்வு மையங்களில்  இருந்த முன்னால் போராளிகளின் மர்ம மரணங்களுக்கு  உரிய விசாரணை  நடத்த கோரி இலங்கை தூதரகம் முற்றுகை

94

இலங்கை அரசின் புனர்வாழ்வு மையங்களில் முன்னால் விடுதலை புலி போராளிகளுக்கு மர்ம நோய்களை பரப்பும் விச ஊசிகள் செலுத்திக்  கொலை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுவும் இனப்படுகொலையின் தொடர்ச்சி  என்றும் தெரிவித்தனர்

2

2009 இறுதிப் போரின் போது சரணடைந்த முக்கிய போராளிகள் தொடர்ச்சியாக புற்று நோய் வந்தும்,மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்,,

சரணடைந்த போது அவர்களுக்கு பரிசோதனை என்ற பெயரிலும்,வலுக்கட்டாயமாகவும் சில வருடங்கள் கழித்து உயிர் போகும்படி சிங்கள அரசால் விச ஊசிகள் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கின்றது,

DSC01047

கடந்த சில மாதங்களில் மட்டும் 104 விடுதலைப் புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர், சிங்கள அரசின் இந்த மனித குல விரோத போக்கை கண்டித்தும்,,,நடந்த மரணங்களுக்கு உரிய விசாரணை கோரியும்,  சரணடைந்த மீதமுள்ள  போராளிகளுக்கு உரிய சர்வதேச மருத்துவ பரிசோதனையை நடத்தக்கோரியும்,கோவைராமகிருட்டிணன் தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

93

DSC0104813902031_178309712588362_1793221149_o

தந்தை பெரியார் திராவிடர்கழகம் சார்பில் இன்று இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம்,தமிழர் விடியல் கட்சி  , தமிழர் விடுதலை கழகம்   உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top