கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அரசமைப்புச் சட்ட மசோதா, மக்களவையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) தாக்கலாகும் எனத் தெரிகிறது.

எனவே, அன்றைய தினம் மக்களவை நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களுக்கு அக்கட்சித் தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களவையில் திங்கள்கிழமை தாக்கலாகும் ஜிஎஸ்டி மசோதா மீது அன்றைய தினமே வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும், அந்த மசோதா, மக்களவையில் விவாதத்துக்கு வரும்போது, அது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிப்பார் என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால், அங்கு ஜிஎஸ்டி மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top