ரியோ ஒலிம்பிக் போட்டி: ஒடிசாவை சேர்ந்த வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்களில், 6 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரபானி நந்தா, டுட்டீ சந்த் (ஓட்டப்பந்தயம்), தீப் கிரேஸ் எக்கா, நமிதா தோப்போ, லிலிமா மின்ஸ், சுனிதா லக்ரா (4 பேரும் பெண்கள் ஆக்கி) ஆகிய வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top