முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல்

பேரறிவாளன் முருகன் சாந்தன் உள்ளிட்ட  எழு பேரையும் விடுதலை செய்ய    கோரும் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழு பேரையும்   விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top