சொத்து விவரங்களை ஒப்படைக்கவில்லை – விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பாரத் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். அவர் கடன்களை செலுத்தாததால் வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழககு தொடர்ந்தன.

SC-issues-notice-to-Vijay-Mallya-on-bank-plea-seeking_SECVPF

லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா வழக்கு விசாரணைக்கு ஆஜராக வில்லை. மேலும் அமலாக்க பிரிவு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வெளிநாட்டில உள்ள அவர் முதலில் ரூ.4 ஆயிரம் கோடியை தருவதாக கூறினார். அதை ஏற்க மறுத்த வங்கிகள், விஜய்மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஏப்ரல் மாதம் விஜய்மல்லையா தனது சொத்து விவரங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் அவர் இதுவரை சொத்து விவரங்களை ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து விஜய் மல்லையா மீது கோர்ட்டு அவமதிப்பு மனுவை வங்கிகள் தாக்கல் செய்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று விஜய்மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

19 comments

  1. That’s not just logic. That’s really seinebls.

  2. I’m so glad I found my soutoiln online.

Your email address will not be published.

Scroll To Top