அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

john kerryஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் உக்ரெயின் விவகாரத்திற்கு ஒரு நிலையான தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 17ம் தேதி சுவிச்சர்லாந்தில் ஒரு பன்முக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் உக்ரெயின் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top