குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தின் சூரத் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

2001-ல் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top