‘மாவீரன் கிட்டு’ ஈழ விடுதலை பற்றிய இல்லை இயக்குநர் சுசீந்திரன் பதில்!

maaveran

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்துக்கு மாவீரன் கிட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. சுசீந்திரனும் விஷ்ணு விஷாலும் 3-வது முறையாக இணைகிறார்கள். ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். ஆர். பார்த்திபன், சூரி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இசை – இமான்.

‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு உள்ளதால் இது ஈழ விடுதலை பற்றிய படமல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய படம்தான் இது’ என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பாடல்கள் மட்டுமில்லாமல் வசனமும் எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top