வியாழன் கிரகத்தை ஆராயும் பணியை தொடங்கியது ஜூனோ விண்கலம்

528777main_pia13746-43_full

அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகால பயணத்துக்கு பின், தற்போது வியாழன் கிரகத்தின் வட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் ஜூனோ விண்கலத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூபிடரின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த பிறகு, அந்த விண்கலத்தின் முக்கிய என்ஜின் 35 நிமிடங்களுக்கு எரிந்து செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது வியாழன் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் உள்பரப்பை ஆராயும் பணிகளை தொடங்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top