இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

61026

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான கிதுருவான் விதனாகே கடந்த 16-ம் தேதி கொழும்பில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்டி மட்டுமல்ல, இலங்கை ‘ஏ’ அணி, கிளப்பு களுக்கு இடையிலான தொடர் என எந்தவகையான போட்டி யிலும் விளையாட முடியாது. 10 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடிள்ள விதனாகே 370 ரன்கள் குவித்துள்ளார். 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டி களிலும் விளையாடியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top