காஷ்மீரில் விடுதலை போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக்கொலை

13626352_1410259885665770_3958676868160961315_n

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் 3 பேர் ராணுவத்தால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில், புர்ஹான் வானி உள்ளிட்ட மூன்று விடுதலை இயக்க போராளிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற தாக்குதலில், மூன்று போராளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முக்கிய விடுதலை போராளி ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதால், செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top