தி.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் தே.மு.தி.க.வில் இணைந்த நிர்வாகிகள்

ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் லோகநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வேணு, கடலூரைச் சேர்ந்த கவுன்சிலர் துரை மகாதேவன் ஆகியோர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில் 3 பேரும் இன்று மீண்டும் தே.மு.தி.க.வில் சேர்ந்தனர். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளர் இளங்கோவன், செயலாளர் பார்த்தசாரதி முன்னிலையில் தங்களை மீண்டும் தே.மு.தி.க.வில் இணைத்துக் கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top