யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

3129

யூரோ கால்பந்து அரையிறுதி போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது.

போர்ச்சுகல் அணி 2-0 என்ற என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி இறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

2004 -ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற யூரோ கோப்பை இறுதி போட்டியில் கிரீஸ் அணியிடம் தோற்ற போர்ச்சுகல் அணி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top