கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

anada-Open-shuttler-Ajay-Jayaram-advanced-to-the_SECVPF

கனடா ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டேவிட்டை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

சாய் பிரனீத், பிரனாய், ஹர்ஷில் ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தான்வி லாத், ருத்விகா ஷிவானி ஆகியோர் கால்இறுதியை உறுதி செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top