தமிழர்களை சுட்டுக்கொன்றவரின் பெயரிலான திடலை மோடி திறந்ததற்கு கடும் எதிர்ப்பு

nedumaran

இலங்கையில் 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற துரோகி ஆல்பர்ட் துரையப்பா பெயர் சூட்டப்பட்ட யாழ்ப்பாணம் திடலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததற்கு உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த திடலில் 9 தமிழர்களின் நினைவு தூணை இடித்து தள்ளிவிட்டு உள்நோக்கத்துடன் ஆல்பர்ட் துரையப்பா பெயரை சிங்கள அரசு சூட்டி உள்ளதாகவும் பழ.நெடுமாறன் புகார் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top