ஊருக்குள் சாக்கடை : அருந்ததியர் மக்கள் சாலை மறியல்

13432162_827359887370028_7950501187675930668_n

திருப்பூரில் ஊருக்குள் சாக்கடை நீர், மழை நீர் புகாமல் இருக்க கட்டுமான பணி முறையாக அமைக்க கோரி அருந்ததியர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னபுதுர் அருந்ததியர் பகுதியில் சாக்கடையில் செல்லும் மழை நீர் கழிவு நீரை ஊருக்குள் வராமல் சாக்கடை கட்டுமான பணியை முறையாக அமைக்க கோரி ஆதித்தமிழர்பேரவை சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஊர் பொது மக்கள் 50 பேர் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்பவர்களிடம் அனுப்பூர்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் மேற்படி கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.சோழன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top