த்ரிஷா நடிக்கும் ‘மோகினி’ படப் புகைப்படங்கள்!

இயக்குநர் மாதேஷின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. பேய்ப்படங்களின் வரிசையில் இணையவுள்ள இந்தப் படத்துக்கு மோகினி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கிராபிக்ஸ் காட்சிகளை ஹாரி பாட்டர் படத்தில் பணியாற்றிய குழு வடிவமைக்க உள்ளது. த்ரிஷா ஏற்கெனவே அரண்மனை 2, நாயகி என இரு பேய்ப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பிறகு, தாய்லாந்து, மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் லண்டனில் எடுக்கப்பட்ட மோகினி படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

IMG_9589 IMG_9591 IMG_9593


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top