‘இளைய சூப்பர் ஸ்டார்’… தனுஷை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

dhanush_002

தம்பி ராமையா தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்ததை அடுத்து ட்விட்டரில் #சில்ற_சூப்பர்_ஸ்டார் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டானது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த தொடரி இசை வெளியீட்டு விழாவில் பேசிய தம்பி ராமையா தனுஷ் இனி இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இந்நிலையில் தன்னை தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம் என்றும், கூச்சமாக உள்ளது என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தம்பி ராமையாவின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள் ட்விட்டரில் #சில்ற_சூப்பர்_ஸ்டார் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக விட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top