தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கேலி செய்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு

nmmm

இரண்டு நாட்களுக்கு முன்   தினமணி நாளிதழில்  பத்தாம்  வகுப்பில்  முதன்மை மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு   வைக்கப்படும் பேனரை  ‘ஒருவர்  திருடர் ஜாக்கிரதை  படத்துடன் ஒப்பிடுவதாக’  கார்டுனிஸ்ட் மதி  கார்ட்டூன்  வரைந்திருந்தார் இதற்கு  தந்தை பெரியார் திராவிடர்கழகம்  எதிர்ப்பு  தெரிவித்துள்ளது  இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில், அனைத்து முதன்மை மதிப்பெண்களையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வீட்டு பிள்ளைகள் வாங்கியுள்ளனர்  இதில் பலர் அரசு பள்ளிகளில் படித்து இந்த இலக்கை எட்டினர்..

2000 வருடங்களாக தமிழர்களை அடிமைகளாக’வும், படிப்பறிவில்லாதவர்களாகவும்  வைக்க பட்டு இருந்த மக்கள் இப்பொழுது படிப்பறிவு  பெற்று  அதிலும் முதன்மை  அடையும் பொது பொது வெளியில் பாராட்டுவதை  பார்பனர்களால்  பொறுத்து  கொள்ள முடியவில்லை  அதன் வெளிப்பாடு தான் இந்த கார்ட்டூன்  என்றும் இந்த  சாதி  திமிரை  பெரியார் தொண்டர்கள்  உடைத்து எறிவோம் என்றும்  தெரிவித்திருந்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top