தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

telangana_fb__large

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன்‌ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top