இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

Saina-Nehwal-1024x684

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சீனத்தைபே வீராங்கனை பாய் யூ போவை எதிர்கொண்டார். 63 நிமிடம் நீடித்த இந்த மோதலில் 3 முறை சாம்பியனான சாய்னா நேவால் 21–11, 19–21, 21–15 என்ற செட் கணக்கில் பாய் யூ போவை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top