தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நேரலை

nnnmnnn

தமிழீழ இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

இந்த ஆண்டு தமிழக இளம் இயக்குனர்கள் பா.ரஞ்சித்,நலன் குமாராசாமி,கார்த்திக் சுப்புராஜ் , பிரம்மா , கமலக்கண்ணன், நடிகர்கள் மைம் கோபி, ஜெயசந்திரன், ஆர் ஜெ.பாலாஜி உள்ளிட்டோரும் எழுத்தாளர்கள்,ஓவியர்கள்,கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள் சமுக ஆர்வலர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இவர்களது பேட்டியை மாலை நான்கு மணிக்கு tamilsnow.com மில் நேரலை செய்கிறோம் காத்திருங்கள் tamilsnow.com மில்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top