அமெரிக்காவை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கே.எப்.சி முற்றுகை

13322134_137288580019875_5757715481511097544_n

மே மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு என்பதையும் இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையையும் மையப்படுத்தி தொடர் போராட்டங்களை தமிழர் விடியல் கட்சி செய்து வருகிறது.

13260291_137288370019896_1047809074785522920_n

அதன் ஒரு பகுதியாக, இனப்படுகொலையை பின்னின்று நடத்திய அமேரிக்கா, இன்று அதனை மூடி மறைக்க தொடர்ந்து முயன்று வருகிறது. ஒருங்கிணைந்த இலங்கையே தீர்வு என்று பொய் பிரச்சாரத்தை பல்வேறு வழிகளில் செய்து வருகிறது. இதனை எதிர்க்கும் விதமாக அந்நாட்டின் வணிக நிறுவனமான கே.எப்.சி யை கோவையில் முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் நடத்தினர். இதில் 40 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top