மருத்துவ நுழைவு தேர்வு: அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு

201605261412071845_case-files-against-centre-medical-ordinance-in-supreme-court_SECVPFமருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்த சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார். இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளியில் கொண்டு வந்த ஆனந்த் ராய் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top