நரிக்குறவர்கள் எஸ்.டி. பிரிவில் சேர்ப்பு: மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா மூலம் நரிக்குறவர்கள், குருவிக்காரர், மலையாள கவுண்டர் ஆகிய சமூகத்தினர் எஸ்.டி. பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top