அய்யா அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்!

அற்புதம் அம்மா arputham amma thiruma at vaiko at

நேற்று உயிர்நீத்த ஆனாரூனா என்றழைக்கப்படும் அய்யா அருணாச்சலத்தின் இன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், அற்புதம் அம்மாள், குயில் தாசன், மறுமலர்ச்சி திராவிடர் முனேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் மற்றும் விடுதலை ராஜேந்திரன், இயக்குனர் களஞ்சியம், சிலம்பொலி செல்லப்பன், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் பழ .நெடுமாறன் மற்றும் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு, அய்யாவின் உடலுக்குன் அஞ்சலி செலுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top