சென்னையில் வென்ற திமுக சறுக்கியது எங்கே ? மாவட்டவாரியான தேர்தல் முடிவுகள்

2016 தமிழக  சட்டமன்ற   தேர்தல் முடிவுகள் நேற்று  வெளியானது. இதில்  அதிமுக 134 இடங்களிலும்  திமுக அணி 98 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது  இரண்டு அணிகளுக்கு இடையிலான வேறுபாடு  36 இடங்களே  சென்னையில்  அதிக  இடங்களை  பெற்ற திமுக  பல  மாவட்டங்களில் அதிமுகவுக்கு  சமாக  வென்றுருள்ளபோதும் அவர்கள் மேற்குமாவட்டங்களில்    பெரும் தோல்வியை  தழுவியுள்ளனர் மாவட்ட வாரியாக திமுக  அதிமுக பெற்ற சட்ட  மன்ற  உறுப்பினர்கள்  எண்ணிக்கை

jaya-karuna_759

சென்னை :16

திமுக  10

அதிமுக  6

காஞ்சிபுரம் 11

திமுக  9

அதிமுக  2

திருவள்ளூர் 10

திமுக  3

அதிமுக  7

வேலூர் 13

திமுக  6

அதிமுக  7

திருவண்ணாமலை 8

திமுக  5

அதிமுக  3

விழுப்புரம்  11

திமுக  7

அதிமுக   4

திருச்சி 9

திமுக  4

அதிமுக 5

திருவாரூர்  4

திமுக  3

அதிமுக  1

நாகப்பட்டினம் 6

திமுக 1

அதிமுக  5

தஞ்சாவூர்  8

திமுக  4

அதிமுக  3

பெரம்பலூர் 2

அதிமுக 2

திமுக  0

அரியலூர் 2

அதிமுக 2

திமுக  0

கடலூர் 9

அதிமுக 5

திமுக  4

கரூர்  4

திமுக  1

அதிமுக  2

புதுக்கோட்டை 6

அதிமுக 3

திமுக  3

சிவகங்கை  4

அதிமுக 2

திமுக  2

தேனீ  4

அதிமுக 4

திமுக  0

திண்டுக்கல்  7

அதிமுக 3

திமுக  4

ராமநாதபுரம்  4

அதிமுக 3

திமுக  1

மதுரை  10

அதிமுக 8

திமுக  2

விருதுநகர்  7

அதிமுக 3

திமுக  4

நெல்லை 10

அதிமுக 5

திமுக  5

தூத்துக்குடி  6

அதிமுக 4

திமுக  2

கன்னியாகுமரி 6

அதிமுக 0

திமுக  6

நீலகிரி  3

அதிமுக 1

திமுக  2

கோவை  10

அதிமுக 9

திமுக  1

ஈரோடு 8

அதிமுக 8

திமுக  0

திருப்பூர் 8

அதிமுக 6

திமுக  2

நாமக்கல் 6

அதிமுக 5

திமுக  1

சேலம்  11

அதிமுக 10

திமுக  1

தருமபுரி  5

அதிமுக 3

திமுக  2

கிருஷ்ணகிரி 6

அதிமுக 3

திமுக  3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top