சரத்குமார் தோல்விக்கு ராதிகா அதிரடி பதில்

rathika_sarathkumar001

சரத்குமார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் தமிழகத்தின் திருச்சந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

இதற்கு முன் நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்நிலையில் இதற்கு இவருடைய மனைவி ராதிகா ‘நாங்கள் தோற்றதாக நினைக்கவில்லை, மீண்டும் வெற்றிக்கு போராடும் ஒரு வாய்ப்பு, எங்களுக்கு ஆதரவு அளித்த திருச்சந்தூர் மக்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top