மதியம் 1 மணி நிலவரம்

jaya

மதியம் ஒரு மணி நிலவரப்படி அஇஅதிமுக 6 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அஇஅதிமுக இடங்களிலும், திமுக இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஸ்டார் தொகுதிகளைப் பொறுத்த வரை ஜெயலலிதா 12,300 வாக்குகள் வித்தியாசத்திலும், கருணாநிதி 58,900 வாக்குகள் வித்தியாசத்திலும், ஸ்டாலின் 12,000 வாக்குகள் வித்தியாசத்திலும், ஓ. பன்னீர்செல்வம் 9000 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர். விஜயகாந்த், திருமாவளவன், சரத்குமார், நத்தம் விசுவநாதன், காடுவெட்டி குரு, ஜவாஹிருல்லா, சீமான் மற்றும் அன்புமணி ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top