திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார். இவர்கள் நடுவேயான வாக்கு வித்தியாசம் 2,889 என்ற அளவில் இருந்தது. அனிதாராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமின்றி, தென்காசி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சரத்குமார், இம்முறை தொகுதி மாறி வந்து திருச்செந்தூரில் போட்டியிட்டதும், அவரது பின்னடைவுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top