அஜித் – சிவா இணையும் படத்தில் விஜய் சேதுபதி வில்லன்? – விபரம் உள்ளே

ajith_vijaysethupathi002

நடிகர் அஜித் வேதாளம் படத்துக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்திலே நடிக்கவிருப்பது தெரிந்த விஷயம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாக பேச்சுக்கள் உலா வர தற்போது விஜய் சேதுபதி வில்லன் வேடத்துக்கு அணுகியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

இப்படத்தின் வில்லன் வேடம் மிக பவர் புல்லான வேடம் என்பதால் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லபடுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளராம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top