இலங்கை நிறுவனம் முற்றுகை

மே மாதத்தை இனப்படுகொலை மாதம்  என்று தமிழர் விடியல் கட்சி அறிவித்து இருந்தது  அதன் தொடர்சியாக  இந்த மாதம்  முழுவதும் போராட்டங்களை அறிவித்து இருந்தனர்  அதன் ஒரு பகுதியாக இன்று இலங்கை நிறுவனமான தம்ரோ  பர்னிச்சர் கடைகளை முற்றுகையிட்டு  போராட்டம் செய்தனர்

13174079_1623028624689936_2806703517010361154_n

13177612_1623028711356594_2069431373739778934_n

13178976_1623028631356602_4988842162258576594_n

கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன்
தலைமையில் கட்சியினர்  40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

போராட்டத்தில்  செய்த இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை வணிக நிறுவனங்களை தமிழ் மண்ணில் இருந்து அகற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்..


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top