நானும் களத்தில் இறங்குகிறேன், விக்ரம் முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க்

016

விக்ரம் என்ற ஒரு நடிகருக்கு மட்டும் தான் ஹேட்டர்ஸ் என்பதே இல்லை. இவருடைய படங்களை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள்.

இந்நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா வரை எல்லோரும் மிரட்டும் வில்லனாக ஒரு படத்தில் நடித்துவிட்டனர்.

விக்ரம் தற்போது நடித்துவரும் இரு முகன் படத்தில் இரண்டு கதாபாத்திரமாம், இதில் ஒரு கதாபாத்திரத்தில் 24 படத்தில் சூர்யா நடித்தது போலவே மிரட்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். விக்ரமும் இந்த களத்தில் வெற்றிபெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top