சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் சர்ப்ரைஸ் இது தான்

siva_bday001

ரெமோ படத்தை பற்றிய ஒரு சூப்பர் தகவல் இன்று மாலை வருவதாக கூறப்பட்டது. என்ன என்று ஆவலுடன் அனைவரும் இருக்க, அவர்கள் எண்ணியது போலவே ஒரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ம் தேதி வெளிவரும் என கூறியுள்ளனர், இது மட்டுமின்றி சிறிய தீம் மியூஸிக் ஒன்றை வெளியிடவுள்ளார்களாம்.

இப்படத்திற்கு இசை அனிருத், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top