இலங்கை அதிபர் சிறிசேனா 14-ந் தேதி இந்தியா வருகிறார்

201605090155549759_Sri-Lankan-President-arrives-in-India-on-14-sirisena_SECVPFஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப்புகழ்பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் வழிபடுகிறார்.

சிறிசேனா வருகையையொட்டி மத்திய பிரதேச மாநில தலைமைச் செயலாளர் அந்தோணி தேசா சாஞ்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top