அஜித் படத்தில் இவரா? சந்தோஷத்தில் ரசிகர்கள்

ajith002

தல அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் கேங்ஸ்டர் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் அஜித் மட்டுமின்றி முன்னணி நடிகர் ஒருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது, ஏனெனில் இவை அத்தனை வலுவான டபூள் ஹீரோ கதைக்களமாம்.

இதற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் கிட்டத்தட்ட சம்மதித்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top