மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி

201605080936435238_Sania-Mirza-And-Martina-Hingis-Lose-Madrid-Open-Final_SECVPFமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா (இந்தியா)-மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிரான்ஸ்சின் கரோலின் கார்சியா-கிறிஸ்டினா மாட்னோவிச் இணையிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top