கபாலி பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கருத்து இது தான்?

kabali015

கபாலி படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டபூள் பாஸிட்டிவை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்து தாணுவிடம் ‘நான் படம் எப்படி வரும் என்று நினைத்தேனோ, அதே போல் வந்துள்ளது’ என சந்தோஷமாக தாணுவிற்கு கைக்கொடுத்தாராம்.

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம மகிழ்ச்சி தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top