தல ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொண்டாட்டமான செய்தியா?

009

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதி என்றாலும் இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆனால், நேற்று சத்தமில்லாமல் இப்படத்தின் பூஜை நடந்து முடிந்து விட்டதாம்.

இப்படத்திற்கு இசை வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத்தானாம். இப்படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

அஜித் இரட்டை வேடத்தில் நடித்த அசல் படத்தை தவிர மற்ற எல்லா படங்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top