மே மாதம் முழுவதும் நீதி கோரி போராட்டம் தமிழர் விடியல் கட்சி

nb

தமிழர் விடியல் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில்  பேசிய  அந்த  கட்சியின்   ஒருங்கிணைப்பாளர் உ.இளமாறன் மே  மாதம்  முழுவதும்  போராட்டங்கள் செய்ய போவதாக  கூறினார்

மேலும் தமிழினப் படுகொலையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் தமிழின படுகொலைக்கான நீதி கோரியும், தனி தமிழீழத்தை வலியுறுத்தியும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களும், முற்றுகை போராட்டங்களும் மேற்கொள்ளவிருப்பதாக தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உ.இளமாறன் பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top