கமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு?

029

கமல்ஹாசன் படம் என்றாலே எதிர்ப்பு இல்லாமல் வரப்போவதில்லை. இந்நிலையில் இந்த முறை டைட்டிலுக்கே எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

சமீபத்தில் கமல் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்திற்கு பூஜை போட்டார், இந்த படத்தின் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு ஒரு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top