ராஜபக்சேவுக்கு ராணுவ பாதுகாப்பை விலக்க முடிவு

gggஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாதுகாப்பு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் இல்லாததால் அனைவருக்கும் ராணுவ பாதுகாப்பை விலக்கிவிட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட இருக்கிறது. இன்றுடன் இந்த பாதுகாப்பை விலக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு ராஜபக்சே தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top