தாராபுரம் மகளிர் காவல்நிலைய அதிகாரி தற்கொலை: டிஎஸ்பியின் தொல்லை காரணமா ?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் காவல் நிலைய அதிகாரி காயத்ரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று இரவு தனது வீட்டில் விஷம் குடித்த காயத்ரி தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு மகளிர் காவல்நிலையம் சென்றுள்ளார். காவல்நிலைய வாசலிலேயே மயங்கி விழுந்த காயத்ரி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் காவல்நிலையத்தின் டிஎஸ்பி ஜெரீனாபேகம், காயத்ரியை அவ்வப்போது பலரது முன்னிலையில் மோசமாகத் திட்டுவதும், தனது வீட்டு வேலைகளை செய்ய வைப்பதுமாக இருந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த காயத்ரி, அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

22 comments

  1. I could read a book about this without finding such real-world apceraphos!

  2. Stay with this guys, you’re hepinlg a lot of people.

  3. Well put, sir, well put. I’ll celnritay make note of that.

Your email address will not be published.

Scroll To Top